ஜூம் பண்ணி பாத்தா கிறுகிறுக்க வைக்குது!.. மொத்த அழகையும் காட்டும் நித்தி அகர்வால்!..

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர் நித்தி அகர்வால். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்த நித்தி அகர்வால் 2014ம் வருடம் மிஸ் திவா யூனிவர்ஸ் என்கிற பட்டத்தையும் பெற்றார். முன்னா மைக்கேல் என்கிற இந்தி படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

nidhhi

அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று சில படங்களில் நடித்தார். தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் மூலம் அறிமுகமானார். மேலும், ஜெயம்ரவியுடன் பூமி படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதன்பின் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் படத்திலும் நடித்தார்.

இதையும் பாடிங்க: நயன்தாராவை அசிங்கமா பேசிய அந்த பிக் பாஸ் ஜொள்ளு பார்ட்டி!.. கடுப்பான ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

nidhhi

சிம்புவுக்கும் இவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் லிவ்விங் டூ கெதரில் இருப்பதாவும் செய்திகள் வெளியானது. அதோடு, சிம்புவின் கால்ஷிட்களை பார்க்கும் மேனேஜர் போலவும் நித்தி அகர்வால் இருந்ததார் என சொல்லப்பட்டது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

nidhhi

ஒருபக்கம், ஊத்துக்குளி வெண்ணை போன்ற உடம்பை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இதையும் படிங்க: அங்க இருக்க சரக்கை விட நீதான் செமயா போதை ஏத்துற!.. ஜூம் அடித்து பவர் கிக்காகும் யங்ஸ்டர்ஸ்!..

nidhhi

எனவே, அவ்வப்போது கவர்ச்சி தரிசனம் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நித்தி அகர்வாலின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

nidhhi

 

Related Articles

Next Story