பால்மேனி சும்மா பளபளன்னு இருக்கு!.. மிச்சம் வைக்காம காட்டும் நித்தி அகர்வால்!...

by சிவா |   ( Updated:2023-05-08 14:37:24  )
nidhhi
X

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர் நித்தி அகர்வால். சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.

nidhhi

சிம்பு நடித்த ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்கள் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

nidhhi

அதன்பின் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலக தலைவன்’ படத்திலும் நடித்திருந்தார். கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்தார்.

nidhhi

சிம்புவுடன் இவருக்கு காதல் இருப்பதாகவும், சிம்புவுக்கு மேனேஜர் போல இவரே செயல்படுகிறார் எனவும் கிசுகிசுக்கள் வெளியானது.

nidhhi

இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதை புரிந்து கொண்டு நித்தி அகர்வாலும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.

nidhhi

இந்நிலையில், அரைகுறை கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட அவரின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

nidhhi

nidhhi

Next Story