இத பாத்துட்டு எப்படி தூங்குறது!.. முழுசா காட்டி விருந்து வைக்கும் நித்தி அகர்வால்...
ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர் நித்தி அகர்வால். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தி பேசும் மராத்தி குடும்பம் இவருடையது.
இந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். ஜெயம் ரவி நடித்த பூமி படத்திலும், சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலும் நடித்தார்.
அதன்பின் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் படத்திலும் நடித்திருந்தார். சில ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டன திறந்துவிட்டு பலானத காட்டும் பூனம் பாஜ்வா!.. அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ…
மேலும், ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், தூக்கியடிக்கும் கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.