Home > Entertainment > அங்கங்க ஓட்டை வச்சி அம்சமா காட்டும் நித்தி அகர்வால்...அங்கயே பார்க்கும் புள்ளிங்கோ...
அங்கங்க ஓட்டை வச்சி அம்சமா காட்டும் நித்தி அகர்வால்...அங்கயே பார்க்கும் புள்ளிங்கோ...

X
ஜெயம் ரவி நடித்த பூமி மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நித்தி அகர்வால். இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் நடந்தது.
இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஒருபக்கம், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காண்பித்து போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
Next Story