ஒரு இன்ச் கீழ இறங்கினா சோலி முடிஞ்சது!.. பாதி மறச்சி மீதிய காட்டும் நித்தி அகர்வால்...
ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் நித்தி அகர்வால். ஹிந்தி பேசும் மார்வாடி குடும்பத்தை சேர்ந்தவர் இவர்.
மாடலிங் துறையில் ஆர்வமுள்ள நித்தி முதலில் முன்னா மைக்கேல் எனும் ஹிந்தி படத்தில்தான் அறிமுகமானார். அதன்பின் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும், பூமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
அதன்பின் உதயநிதிக்கு ஜோடியாக கலக தலைவன் படத்தில் நடித்திருந்தார். சில ஆல்பம் வீடியோக்களிலும் நடித்தார். சிம்புவுடன் இவருக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது.
இதையும் படிங்க: லைஃப்ல எந்த எல்லைக்கும் போறவரு.. ஒரு விஷயத்திற்கும் மட்டும் பயப்படுவாரு.. விஜய்சேதுபதி பற்றிய ரகசியத்தை பகிர்ந்த இயக்குனர்..
அவ்வப்போது முன்னழகில் பாதியை மட்டும் மறைக்கும் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏத்தியுள்ளார்.