இது ஒன்னு போதும்...ரெண்டு நாளைக்கு தாங்கும்...நித்தி அகர்வாலின் ஹாட் கிளிக்ஸ்...
ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘பூமி’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நித்தி அகர்வால். ஈஸ்வரன் படத்தில் சிம்ப்வுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார்.குஷ்புவை போல் இவருக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் நடந்தது.
இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இருவரும் அதை இதுவரை மறுக்கவும் இல்லை.
இதையும் படிங்க: பாத்ரூம்ல பண்ற வேலையா இது!…ரைசா வில்சனின் ஹாட் கிளிக்ஸ்…
ஒருபக்கம், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், கொஞ்சம் ஹாட்டான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.