இந்த ரேஞ்சில காட்டினா நாங்க காலி!.. ரசிகர்களை தவிக்கவிட்ட நித்தி அகர்வால்...

சினிமா, மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் நித்தி அகர்வால். தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். தமிழில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் நுழைந்தார்.

nidhhi

அதேபோல், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்திருந்தார். இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இருவரும் அதை இதுவரை மறுக்கவும் இல்லை.

nidhhi

தற்போது கழக தலைவன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அவ்வபோது வெளியாகி ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதுண்டு.

nidhhi

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் சுற்றி வருகிறது.

nidhhi

Related Articles
Next Story
Share it