குட்டை கவுனில் குளுகுளு கவர்ச்சி... விருந்து வைத்த சிம்பு பட நடிகை...
ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நித்தி அகர்வால். மேலும், சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் ஹிட் அடித்து தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பப்பட்டது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார்.குஷ்புவை போல் இவருக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் நடந்தது.
இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் ரசிகர்களை சூடேற்றும் வகையில் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.