வெண்ணை கட்டி போல உடம்பு!... எல்லா பக்கமும் காட்டி சூடேத்திய நடிகை...

by சிவா |
niddhi agerwal
X

டோலிவுட்டில் நடித்து பிரபலமானவர் நித்தி அகர்வால். சில அழகிப்போட்டிகளிலும் வெற்றி பெற்றவர் .தமிழில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால், அந்த படம் வெற்றி அடையவில்லை.

nidhhi

அதோடு, சிம்பு, பாராதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்து சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’பாடல் வைரல் ஹிட்.

nidhhi

தமிழ் திரையுலகில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

nidhhi

இந்நிலையில், பளபள உடலை பக்காவாக காட்டும் சேலையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகலை சுண்டி இழுத்துள்ளது.

nidhhi

Next Story