இத பாத்திட்டு முடிஞ்சா தூங்கு!.. குட்ட கவுனில் கும்முன்னு காட்டும் நித்தி அகர்வால்...

by சிவா |
nidhhi agerwal
X

தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் நித்தி அகர்வால். முன்னா மைக்கேல் எனும் ஹிந்தி படத்தில்தான் இவர் நடிக்க துவங்கினார்.அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று சில திரைப்படங்களில் நடித்தார்.

nidhhi

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கினார். இப்படம் முடியும் முன்பே ஜெயம் ரவி நடித்த பூமி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதிலும் நடித்தார். உதயநிதி ஹீரோவாக நடித்த ‘கலக தலைவன்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

nidhhi

இணையத்தில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஏனெனில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை நடித்து ரசிகர்களை கிறங்கடிப்பது இவரின் வழக்கம்.

இதையும் படிங்க: மனதை மயக்கும் ரம்மியமான பாடல்களால் கவரப்பட்ட கிராமியப் படம் இதுதான்..!

nidhhi

இந்நிலையில், குட்டகவுனில் நித்தி அகர்வால் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

nidhhi

nidhhi

Next Story