இப்படி காட்டினா நாங்க ஏங்கி போயிடுவோம்!.. தூக்கத்தை கெடுக்கும் நித்தி அகர்வால்..
ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் நித்தி அகர்வால். தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். நடிகை மற்றும் மாடல் அழகியாக இருந்து வருகிறார்.
முன்னா மைக்கேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். ஐ ஸ்மார்ட் ஷங்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அதன்பின் தமிழுக்கு வந்தார். சிம்புவுடன் ஈஸ்வரன் படத்திலும், ஜெயம்ரவியுடன் பூமி படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றியை பெறவில்லை.
பிறகு மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் இவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களிடம் நன்கு அறிமுகாகியுள்ளார். சமூகவலைத்தளங்களில் வெளியாகும் புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்.
அந்த வகையில், நித்தி அகர்வாலின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.