ஒன் சைட் ஆம்லெட் மாறி இது ஒன் சைட் கிளாமர்!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் நித்தி அகர்வால்!..
ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஹிந்தி பேசும் குடும்பத்தை சேர்ந்தவர் நித்தி அகர்வால். ஒருகட்டத்தில் இவரின் குடும்பம் பெங்களுருக்கு இடம் பெயர்ந்தது. தமிழ், தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகள் இவருக்கு தெரியும். இவர் படித்தது எல்லாம் பெங்களூரில்தான்.
கல்லூரியில் படிக்கும்போதே நடத்தின் அதிக ஆர்வம் ஏற்பட்டு பெல்லட், கதக் மற்றும் பெல்லி டேன்ஸ் என பலவற்றையும் கற்றுக்கொண்டார். அப்படியே மாடலிங் துறையின் மீது ஆர்வம் ஏற்பட அது அவரை சினிமா உலகிற்குள் கொண்டு சென்றது. இவர் முதலில் நடித்தது ஒரு ஹிந்தி படத்தில்தான்.
அதன்பின் ஆந்திரா பக்கம் போய் சில தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழ் சினிமா இயக்குனர்களின் கண்ணில் படவே சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேபோல், ஜெயம் ரவியுடன் பூமி என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், என்ன ராசியோ 2 படங்களும் ஊத்திக்கொண்டது.
அதனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நித்தி அகர்வாலை பார்க்க முடியவில்லை. இந்த கவர்ச்சிப்புயல் மீண்டும் ஆந்திரா பக்கம் போனது. இப்போது தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இடையில், விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய கலக தலைவன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
எப்படியாவது திரையுலகில் தனது வாய்ப்புகளை பெறுவதற்காக பளபள மேனியை பல ஆங்கிளிலும் காட்டி போட்டோஷூட் நடத்தி தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், புடவையை கவர்ச்சியாக அணிந்து ஒருபக்க அழகை அழகாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.