More
Categories: Entertainment News

இது எங்க போய் முடியுமோ!… கண் கூசும் கவர்ச்சியில் சிம்பு பட நடிகை…

தெலுங்கு படத்தில் நடிக்க துவங்கியவர் நித்தி அகர்வால். சில அழகிப்போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் .தமிழில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அப்படம் ரசிகர்களை கவரவில்லை.

சிம்பு, பாராதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்து சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் ஹிட் அடித்து தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பப்பட்டது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார்.

Advertising
Advertising

குஷ்புவை போல் இவருக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் நடந்தது. எனக்கு கோவில் எல்லாம் கட்ட வேண்டாம். அன்பு காட்டினால் போதுமானது என நித்தி அகர்வால் கோரிக்கை வைத்தார்.

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts