Home > ACTRESS GALLERY > போதும் இதுக்கு மேல இறக்குனா ஹாட் பீட் எகிறும்!...ஓப்பனா காட்டும் நித்தி அகர்வால்...
போதும் இதுக்கு மேல இறக்குனா ஹாட் பீட் எகிறும்!...ஓப்பனா காட்டும் நித்தி அகர்வால்...
X
மாடலிங், சினிமா, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் நித்தி அகர்வால். தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். தமிழில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் நுழைந்தார்.
அதேபோல், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்திருந்தார். இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இருவரும் அதை இதுவரை மறுக்கவும் இல்லை.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், டீசர்ட்டை கீழே இறக்கி முன்னழகை காட்டி அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story