உள்ளே உள்ள எல்லாமே தெரியுது… கண்ணாடி உடையில் சரணடைய வைக்கும் நிகிலா..
கேரளத்து ஓமணக்குட்டியான நிகிலா விமல், தமிழில் “கிடாரி”, “வெற்றிவேல்” போன்ற திரைப்படங்களில் கியூட்டாக வந்து இளசுகளின் மனசை கொள்ளைக்கொண்டு போனார்.
வட்ட முகத்தில் நிலாவை போல் மின்னும் நிகிலா, பலரின் கனவுகளிலும் புகுந்து இம்சைப்படுத்தி வருகிறார்.
சினிமாவில் எப்போதும் அடக்க ஒடுக்கமாகத்தான் வருவார் நிகிலா. ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் அப்படி இல்லை. பலரையும் அசரவைப்பது போல் கவர்ச்சியில் வெளுத்துவாங்குவார்.
ரசிகர்கள் எல்லாம் “நம்ம நிகிலாவா இது” என்பது போல் வாயைப் பிளந்துகொண்டு பார்ப்பார்கள். நிகிலா எப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார் என அவரது இன்ஸ்டா பக்கத்தில் பலரும் தேவுடு காத்து வருகின்றனர்.
எனினும் தனது ரசிகர்களை என்றுமே ஏமாற்றாதவர் நிகிலா. ஸ்வீட் சாப்பிட வந்தவருக்கு ஃபுல் மீல்ஸே வைத்தால் எப்படி இருக்கும்? அந்த அளவுக்கு தனது உசுப்பேத்தும் புகைப்படங்களால் திணற திணற காட்டுபவர் நிகிலா.
இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணாடி சேலையில் தக தக என மிண்ணும் தனது உடலை காட்டி பார்வையாளர்களை பதறவைக்கும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இளசுகளின் மனசை கலங்கடித்து வருகிறது.