உன் க்யூட் லுக்குல கிறங்கிப்போனோம்!...கட்டழகை காட்டி சொக்கி இழுக்கும் நிகிலா விமல்...

by சிவா |
nikhila vimal
X

nikhila vimal

அழகும் திறமை வாய்ந்த நடிகைகளில் நிகிலா விமல் முக்கியமானவர். பேசும் கண்களாலேயே ரசிகர்களை மயக்கிவிடுவார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

கேரளாவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த இவர் ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். தமிழில் வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

nikhila

nikhila

இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் எல்லாவே மனதை கொள்ளையடிக்கும். இவரின் புகைப்படங்களை பார்த்து ‘இவ்வளவு அழகா’ என ரசிகர்கள் ஏங்கிப்போவார்கள்.

nikhila

nikhila

அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்களும் அந்த இடத்தை பிடித்துள்ளது.

nikhila

nikhila

Next Story