வாவ்!..உன் க்யூட்னஸ் வேற லெவல்!...வைரலாகும் நிகிலா விமலின் புகைப்படங்கள்...
![nikhila nikhila](http://cinereporters.com/wp-content/uploads/2022/11/nikhila-vimal-1.jpg)
nikhila
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைககளில் நிகிலா விமலும் ஒருவர். க்யூட்டாகவும் இருப்பார், நன்றாகவும் இருப்பார் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர் இவர். சசிக்குமார் நடித்த வெற்றிவேல் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அதன் அதே சசிக்குமாருடன் கிடாரி படத்தில் நடித்தார். துறுதுறுவென நடித்து ரசிகர்களை கவர்வார்.
பரதநாட்டியும் ,குச்சிப்படி ஆகியற்றை கற்றவர். ஆனால், சினிமாவில் டூயட் பாட மட்டுமே வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பஞ்சுமிட்ட்டாய், தம்பி, ரங்கா என சில திரைப்படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: உள்ள போட்டது வெளிய தெரியுது!…பெட்ரூமில் ஜாலி பண்ணும் சிருஷ்டி டாங்கே…
ஒருபக்கம், அழகான உடைகளில் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
![nikhila](https://cinereporters.com/wp-content/uploads/2022/11/nikhila6.jpg)
nikhila