Connect with us
nikhila

Cinema News

ரெண்டு கண்ணும் போதாது!…அழகை அன்லிமிட்டேடாக காட்டிய நிகிலா விமல்….

வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நிகிலா விமல். சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அழகான மற்றும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர்.

nikhila vimal

துவக்கத்தில் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

nikhila

10க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

nikhila3

இந்நிலையில், அழகான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

nikhila

google news
Continue Reading

More in Cinema News

To Top