Connect with us
banner

நாள் முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம்!…க்யூட் லுக்கில் மனதை திருடும் நிகிலா விமல்….

nikhila

Entertainment News

நாள் முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம்!…க்யூட் லுக்கில் மனதை திருடும் நிகிலா விமல்….

கேரளாவை சேர்ந்தவர் நிகிலா விமல். வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

nikhila

அழகான மற்றும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர். துவக்கத்தில் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

nikhila

10க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

nikhila

இந்நிலையில், அழகான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

nikhila

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top