ஜோடி பொருத்தம் சூப்பரு.... ஆதி - நிகல்ராணியின் கல்யாண கல்லாட்டா!

aadhi dp
ஆதி - நிக்கி கல்ராணியின் கலக்கல் கல்யாண புகைப்படங்கள் இணையத்தில் சூப்பர் வைரல்!

nikki.jpg1
நட்சத்திர நடிகைகள் காதலித்து திருமணம் செய்துக்கொள்வதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். காதலிப்பதே தெரியாமல் ரகசியமாக இருந்து திடீரென திருமணம் என கூறி காதலை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆதி - நிக்கி கல்ராணி.

nikki.jpg 3
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வளம் கொண்டிருக்கும் ஆதி மிருகம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலே அவரது நடித்து பெரிதும் பாராட்டப்பட்டது.

nikki.jpg 3
இதையும் படியுங்கள்: தப்பு பண்ணிட்டேன்..இல்லைன்னா 4 வீடு வாங்கியிருப்பேன்…! விமர்சனத்தால் வீட்டை இழந்த பார்த்திபன்…

nikki.jpg 2
தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் ஹிட் நடிகராக வலம் வந்த ஆதி நிக்கி கல்ராணியை ரகசியமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடியின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.