மார்கமான உடையில் கடல் நீரை சூடாக்கிய டார்லிங் நடிகை!!

by ராம் சுதன் |
nikki galrani
X

நடிகை நிக்கி கல்ராணி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கல்லூரி நாட்களில் மாடலிங் துறையில் களம் இறங்கிய இவர் 2014 ஆம் ஆண்டில் "1983" எனும் மலையாள திரைபடம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர்.

நிக்கி கல்ராணியின் செழிப்பான இளமை மற்றும் எதற்கு துணிந்த கவர்ச்சியை தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி ஹீரோக்கள் நன்றாக பயன்படுத்தினர்.

nikki galrani

நடிகை நிக்கி கல்ராணி "மிருகம்" பட ஆதி உடன் லிவிங் உறவில் உள்ளதாக கிசு கிசுக்கள் வந்த் நிலையில், அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் செயலியில் இவர் வெளியிடும் கவர்ச்சி படங்களை பார்க்க நிறைய ரசிகர்கள் உண்டு. தற்போது விடுமுறையில் உள்ள நிக்கி "நீச்சல் குளம் சூடாகும் உடை அணிந்து வெளியிட்ட ரீல்ஸ் விடியோ செம்ம வைரல் ஆகி விட்டது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story