
Entertainment News
ரெட் லேடி… லட்டு மாதிரி பொண்ண லக்கா தூக்கிட்டான் – பொறாமையில் கோலிவுட்!
நிக்கி கல்ராணியின் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு அடிச்சு தூக்கும் லைக்ஸ்!
தமிழில் 2007ம் ஆண்டு வெளியான மிருகம் என்ற திரைப்படத்தில் அய்யனார் கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே எல்லோரையும் திரும்பி பார்க்க செய்தவர் நடிகர் ஆதி. அதையடுத்து ஈரம், ஆடு புலி, அரவான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Nikki Galrani
தமிழில் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இவர் யாகவராயினும் நா காக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் தன்னுடன் நடித்த நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து திருமண நிச்சயமும் செய்துவிட்டார்.

nikki 3
இதையும் படியுங்கள்: உன்னோட அந்த அழகுக்கு நான் அடிமை…! ஆத்மிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்.

nikki 2
கோலிவுட் இவர்களது திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் நடிகை நிக்கி கல்ராணி ரெட் கலர் புடவையில் மாடர்ன் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். இந்த போட்டோக்களுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.