Categories: Entertainment News latest news

அக்காவை அலேக்கா தூக்கி அப்பாலே போட்ட நிஷா அகர்வால் – உள்ள வந்து பாருங்க!

அழகில் அக்காவை அள்ளி சாப்பிட்ட நடிகை நிஷா அகர்வால்!

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதையடுத்து இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் 2007ம் ஆண்டு அறிமுகமானார்.

nisha1

அப்படியே தமிழ் சினிமாவில் பழனி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும் போக போகா சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார்.

nisha1

இதையும் படியுங்கள்: கழண்டி விழுந்திடாமல் பார்த்துக்கோங்க… பிடிப்பு இல்லாமல் முன்னழகை நிறுத்திய யாஷிகா!

இவரது தங்கை நிஷா அகர்வால் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விமலுடன் நடித்த இஷ்டம் திரைப்படம் இவருக்கு நல்லதொரு தொடக்கத்தை கொடுத்தது. ஆனால், திருமணம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது சேலையில் செதுக்கி எடுத்த சிலை போல் போஸ் கொடுத்து அக்கா காஜல் அகர்வாலையே அசால்ட் பண்ணிட்டார்.

Published by
பிரஜன்