அவ இல்லனா என்ன நான் இருக்கேன்... அக்கா புருஷனுக்கு ஷாக் கொடுத்த தங்கை தங்கை!

by பிரஜன் |   ( Updated:2022-07-19 08:11:24  )
kajal dp
X

kajal dp

மாடர்ன் போஸில் கிறங்கவைத்த நடிகை நிஷா அகர்வால்!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் பல வருடங்களாக சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார். இவரது தங்கை நிஷா அகர்வாலும் நடிகை தான்.

nisha agarwal 1

nisha agarwal 1

இருந்தாலும் காஜல் ரேஞ்சுக்கு பிரபலமாகவில்லை. தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் நிஷா அகர்வால் தெலுங்கில், வருண் சந்தேசுடன் நடித்த ஏமாய்ந்தி ஈ வேலா திரைப்படமும் தமிழில் விமலுடன் நடித்த இஷ்டம் திரைப்படமும் இவருக்கு நல்லதொரு தொடக்கத்தினை அளித்தது.

nisha agarwal 2

nisha agarwal 2

இதையும் படியுங்கள்: கமலுடன் மீண்டும் இணையும் பஹத்பாசில்!…அட இது செம காம்போ!….

nisha agarwal 3

nisha agarwal 3

அதன் பின்னர் மார்க்கெட் இல்லாததால் அக்கா இருக்கும் போதே தங்கை நிஷா திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைடில் ஸ்டிச் பண்ண உடையில் வந்து எங்க அக்கா இல்லாத இடத்தை நான் பில் பண்றேன் என்றபடி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் பொண்டாட்டி மார்க்கெட் காலி ஆகிடுமோன்னு வருத்தத்தில் கெளதம் கிச்சுலு என்றெல்லாம் கமெண்ட்ஸ் போட்டுத்தள்ளியுள்ளனர்...

Next Story