More
Categories: Entertainment News

நிஜமாகவே பெரிய மனதுதான்.. மொத்தமாக காட்டிய சிம்பு பட நடிகை!!

ஹிந்தியில் கடந்த 2017ல் முன்னா மிச்செல் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். அதன்பின் மூன்று தெலுங்குப்படங்களில் நடித்த அவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

மேலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான இந்த இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை. தமிழில் நடித்த இரண்டு படங்களுமே ஓடாவிட்டாலும், அடுத்தடுத்து புதிய படவாய்ப்புகளை கைப்பற்றுவதில் ஆர்வமாக உள்ளார்.

Advertising
Advertising

இதற்காக அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் பிரபல வெப்சைட் ஒன்றிர்க்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். கருப்புநிற உடையில் தனது முன்னழகு பாதி தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு பெரிய மனதுதான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தற்போது இவர் தமிழில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

Published by
Rohini

Recent Posts