ஷோக்கா இருக்கியே ஷோபனா!...க்யூட் லுக்கில் வசீகரிக்கும் நித்யா மேனன்...
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நித்யா மேனன். தாய்மொழி மலையாளம் என்பதால் அதில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகை என்பதால் இவருக்கு நல்ல வாய்ப்புகள் வருகிறது. தமிழில், ஓகே கண்மணி, இருமுகன்,24, சைக்கோ, மெர்சல் என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
ஆனால், தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனாவாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.
இதையும் படிங்க: உள்ள போட்ருக்கனா இல்லையா கண்டுபிடி!…மீராஜாஸ்மின் அடாவடி தாங்கலயே!..
அவருக்கென தற்போது ரசிகர்களே உருவாகியுள்ளனர். சமூகவலைத்தளங்களில் கூட ஷோபனா போல நமக்கு ஒரு தோழி இல்லையே என பலரும் புலம்பம் படி நித்யா மேனன் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டார்.
ஒருபக்கம், தன்னுடையை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.