முட்டிக்கிட்டு நிக்குதே!.. மூச்சு அடைக்குதே!.. வளச்சி வளச்சி காட்டும் நிவேதா பெத்துராஜ்…

by சிவா |   ( Updated:2023-04-12 04:09:23  )
nivetha
X

nivetha

தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் செட்டிலான குடும்பம் நிவேதா பெத்துராஜுடையது. துபாயில் படித்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்த பின் மாடலிங் துறையில் நுழைந்தார்.

பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார். சில அழகி போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்படவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.

ஒருநாள் ஒரு கூத்து படத்தில் அழகான வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், திமிறு பிடிச்சவன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அங்கும் நிவேதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

நடிகர் அஜித் போல இவரும் கார் ரேஸில் ஆர்வமுள்ளவர். சில போட்டிகளிலும் கலந்து கொண்டவர். மேலும், நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற புடவையில் கட்டழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Next Story