Connect with us
nivetha

Entertainment News

உன்ன பாத்தாலே போதை ஏறுது!. பளிச் அழகில் சுண்டி இழுக்கும் நிவேதா பெத்துராஜ்…

திருநெல்வேலியில் பிறந்து துபாயில் செட்டிலான குடும்பம் நிவேதா பெத்துராஜுடையது. சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.

nivetha

அப்படித்தான் ஒரு நாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், பொன் மாணிக்கவேல், திமிரு பிடிச்சவன், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

nivetha

ஒருபக்கம் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அங்கும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: அப்பாவை நினைத்து உருகி உருகி அஜித் நடித்த படம்!.. இவ்வளவு பாசமா?!…

nivetha

nivetha

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி மாடலிங் மற்றும் ரேஸ் கார் ஓட்டுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

nivetha

ஒருபக்கம், வாளிப்பான உடம்பை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

nivetha

அந்த வகையில் நிவேதா பெத்துராஜின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

nivetha

google news
Continue Reading

More in Entertainment News

To Top