Categories: Entertainment News

கட்டழக பாத்தா கிறுகிறுன்னு வருது!.. புடவையில் சூடேத்தும் நிவேதா பெத்துராஜ்…

தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் செட்டிலான தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். மாடலிங் மற்றும் சினிமா ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.

nivetha

ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் நடிக்க துவங்கியவர். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் டிக் டிக் டிக், சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார்.

ரசிகர்களைக் கவர்வதற்காகவும், வாய்ப்புகளை பெறுவதற்காகவும் அவ்வப்போது கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கவைத்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடையில் கட்டழகை காட்டும் நிவேதா புடவை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

nivetha
Published by
சிவா