தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் செட்டிலாகி பின்னர் கோலிவுட்டுக்கு வந்தவர் நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து என்கிற படத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார்.
டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், திமிறு பிடிச்சவன், பொன்மாணிக்க வேல் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். சினிமா மட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள நிவேதா பெத்துராஜ் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: இப்படி ஓப்பனா காட்டினா ஜெர்க் ஆவுது டியர்!. கிட்டக்க காட்டி கிறுகிறுக்கவைக்கும் ஐஸ்வர்யா..
இந்நிலையில், டைட் பனியனில் முன்னழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…