ப்ப்ப்பா!..உன் Structure-க்கு நாங்க அடிமை!...தாறுமாறான லுக்கில் நிவேதா பெத்துராஜ்....

by சிவா |
nivetha
X

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழில் ‘ஒருநாள் ஒரு கூத்து’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

nivetha

தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆனது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

nivetha

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

nivetha

இந்நிலையில், அசத்தலான உடையில் கட்டழகை சிக்குன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

nivetha

Next Story