லேசா கிறுகிறுன்னு வருது!.. வளஞ்சி நெளிஞ்சி போகும் உடம்பை காட்டும் நிவேதா பெத்துராஜ்…

ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் செட்டிலான குடும்பம் இவருடையது.

nivetha

ஒருநாள் ஒரு கூத்து படத்தில் இடம் பெற்ற ‘அடியே அழகே’ பாடல் இப்போதும் பலரின் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது.

nivetha
nivetha

அதன்பின், பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருபக்கம் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், எல்லாமே இரண்டாவது கதாநாயகி வேடம்தான். ஆனாலும் கிடைத்த வாய்ப்பில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், நச்சென்ற கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை வெறியேத்தி வருகிறார். அந்த வகையில், அவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

 

Related Articles

Next Story