இன்னைக்கு ஃபுல்லா உன் நினைப்புதான்!.. பளிச் அழகில் கிறுக்க கிறுக்க வைக்கும் நிவேதா பெத்துராஜ்...
தமிழ் சினிமாவில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார்.
அதன்பின் டிக் டிக் டிக், சங்கத்தமிழன், பொதுவாக என் மனசு தங்கம், திமிறு பிடித்தவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார்.
தெலுங்கில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வரும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தமிழில் குறைவான படங்களில்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
திருநெல்வேலியில் பிறந்து துபாயில் செட்டிலான நிவேதா பெத்துராஜுக்கு மாடலிங் துறையிலும் அதிக ஆர்வமுண்டு. எனவே, மாடல் அழகிகளை போல கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பளிச் அழகை காட்டி நிவேதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.