Home > ACTRESS GALLERY > கட்டழகு கிறுகிறுன்னு வருது!.. சைனிங் உடம்பை நச்சின்னு காட்டும் நிவேதா பெத்துராஜ்...
கட்டழகு கிறுகிறுன்னு வருது!.. சைனிங் உடம்பை நச்சின்னு காட்டும் நிவேதா பெத்துராஜ்...
X
ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நிவேதா பெத்துராஜ். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் நிவேதாவும் ஒருவர். ஏனெனில் இவர் கோவில்பட்டியை சொந்த ஊராக கொண்டவர்.
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார்.
அங்கு அவர் நடித்த சில திரைப்படங்கள் வெற்றியடையவே தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். தமிழில் சில திரைப்படங்களில் நடித்தார்.
ஒருபக்கம், ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் கட்டழகை கொண்டுள்ள நிவேதா பெத்துராஜ் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
அந்த வகையில் சைனிங் உடம்பை காட்டி நிவேதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story