Home > ACTRESS GALLERY > முழுசா நனைஞ்சதுக்கப்புறம் முக்காடு எதற்கு..? மூடுனாலும் பாக்க பாக்க மூட ஏத்தும் நிவேதா...
முழுசா நனைஞ்சதுக்கப்புறம் முக்காடு எதற்கு..? மூடுனாலும் பாக்க பாக்க மூட ஏத்தும் நிவேதா...
X
ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்க்ளுமே பெரிதாக ஓடவில்லை.
நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கி அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.
இதுதவிர கார் ரேஸிலும் சூப்பர் டூப்பர் மாஸ் காட்டி வருகிறார். மேலும் ஏகப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். நிறைய போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பறக்க விட்டு கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு வித்தியாசமான உடையணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
Next Story