ஆத்தாடி எந்த படத்துலடா இந்த சீனு!.. நீச்சல் குளத்தில் அழகை காட்டும் நிவேதா!...
துபாயில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தாலும் நிவேதா பெத்துராஜின் பூர்வீகம் நம்ம கோவில்பட்டிதான். துபாயில் செட்டிலான தமிழ் குடும்பம் இவருடையது.
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள நிவேதா ஒரு நாள் ஒரு கூத்து என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின், பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், பார்ட்டி, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்தார்.
இவர் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் டீசண்டாக நடிக்கும் நிவேதா தெலுங்கு படம் என்றால் கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார்.
ஒருபக்கம் மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைப்பதோடு வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் கிளுகிளுப்பு உடையில் முன்னழகை கும்முன்னு காட்டும் நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.