Connect with us

சும்மா சுர்ர்ன்னு ஏறுது… அலுங்காம குலுங்காமல் அழுத்தமாக காட்டிய நிவேதா பெத்துராஜ்!

Entertainment News

சும்மா சுர்ர்ன்னு ஏறுது… அலுங்காம குலுங்காமல் அழுத்தமாக காட்டிய நிவேதா பெத்துராஜ்!

நிவேதா த்துராஜ் பெவெளியிட்ட ஹாட் செல்பிக்கு அதிரும் லைக்ஸ்!

அழகிய தமிழ் நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

nivetha 1

nivetha 1

அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாக இருந்தது. நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு கோலிவுட்டில் நல்ல மார்க்கெட் கிடைத்துவிட்டது.

nivetha 2

nivetha 2

இதையும் படியுங்கள்: தாறுமாறான பட்ஜெட்டில் புதிய படம்…தாங்குவாரா விஜய் சேதுபதி?…..

தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனிடையே தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது டைட்டான பனியனில் ஹாட்டான செல்பி எடுத்து வெளியிட்டு இணையத்தை சூடேத்தியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top