More
Categories: Cinema News Entertainment News latest news

முட்டிமோதிட்டு தெரியுது…. அந்த இடத்தை எடுப்பா காட்டிய நடிகை!

டைட்டான உடையில் ஹாட்டான முன்னழகை காட்டி அதிர வைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்!

அழகான லட்சணமான முக பாவனை கொண்ட நடிகையான நிவேதா பெத்துராஜ் ஹோம்லியான உடையிலும் சரி மாடர்ன் உடையிலும் சரி அழகு ததும்ப அனைவரும் வசீகரிப்பார். கோவில் பட்டியில் பிறந்தவரான இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

Advertising
Advertising

nivetha pethuraj 1

முதல் படமே இளைஞர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து பிற மொழி படங்களில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

nivetha pethuraj 1

இதையும் படியுங்கள்: உங்கள் திறமையை பார்த்து வியக்கிறேன் – தனுஷை புகழ்ந்த அக்ஷய் குமார்!

nivetha pethuraj 2

nivetha pethuraj 1

இதனிடையே கார் ரேஸிலும் பட்டய கிளப்புகிறார். மிகவும் திறமையான நடிகையாக பார்க்கப்படும் அவர் அப்பப்போ கொஞ்சம் கிளாமர் காட்டி கிறுகிறுக்க செய்திடுவார். இந்நிலையில் தற்போது டைட்டான பனியன் உடுத்தி ஹாட்டாக முன்னழகை காட்டி இணையத்தை கதிகலங்க செய்துள்ளார்.

Published by
பிரஜன்

Recent Posts