More
Categories: Entertainment News

முழுசா மூடினாலும் ஒரு கிறக்கமாதான் இருக்கு!.. நிவேதா பெத்துராஜின் ரீசண்ட் கிளிக்ஸ்…

‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பொதுவாக ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆனது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது. ஒருபக்கம் கார் ரேஸில் ஆர்வமுடைய அவர் இது தொடர்பான போட்டிகளிலும் கலந்து வருகிறார்.

அதேபோல், கிளாமரான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், உடலை முழுவதும் மூடியபடி ஆடையை அணிந்து அவர் போஸ் கொடுத்த போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Published by
சிவா

Recent Posts