சிலை போல உன் Structure!..தழும்ப தழும்ப போஸ் கொடுத்த நடிகை....

by சிவா |
nivetha
X

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் என சில படங்களில் நடித்தார்.

nivetha

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்தபுரமுலோ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. எனவே, தொடர்ந்து தெலுங்கி அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது. ஒருபக்கம் கார் ரேஸில் ஆர்வமுடைய அவர் இது தொடர்பான போட்டிகளிலும் கலந்து வருகிறார்.

nivetha

அதேபோல், கிளாமரான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

nivetha

இந்நிலையில், சமீபத்தில் ஹாட்டான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nivetha

Next Story