நாட்டுக்கட்ட ஒன்னு நச்சின்னு தூக்குது!...கிறக்காம காட்டி சூடேத்தும் நிவேதா பெத்துராஜ்...
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழில் ‘ஒருநாள் ஒரு கூத்து’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆனது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.
இதையும் படிங்க: - இங்க பாருடா ஜீன்ஸ் போட்ட ஜக்கு!…மாடர்ன் லுக்கில் இளசுகளை வளைக்கும் பிரியங்கா மோகன்….
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், நாட்டுக்கட்ட உடம்பை கவர்ச்சியாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: தியேட்டரில் கண்டபடி திட்டிய ரசிகர்கள்…கண்ணீர் விட்டு கதறிய பாரதிராஜா….40 வருட ரகசியம் இதோ…