அந்த இடத்த மூடவே மாட்டேன்!.. விதவிதமா காட்டி இழுக்கும் நிவேதா பெத்துராஜ்...
ஒருநாள் ஒரு கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் செட்டிலான தமிழ் குடும்பம் இவருடையது. தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர்.
சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள நிவேதா பெத்துராஜ் டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், அங்கு கதாநாயகியாக இல்லாமல் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
நடிகர் அஜித்துக்கு பின் கார் ரேஸில் அதிக ஆர்வமுடையவர் நிவேதா. சில போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அதோடு, நாட்டுக்கட்ட உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை மூடாமல் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.