Entertainment News
பக்கத்துல காட்டினா படபடன்னு வருது!..நிவேதா பெத்துராஜின் ஹாட் கிளிக்ஸ்..
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.
ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், கட்டழகை நச்சின்னு காட்டும் உடைகளை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இதையும் படிங்க: கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!…ரனகளமான கவர்ச்சி காட்டும் ரகுல் ப்ரீத் சிங்…
இந்நிலையில், பளபள முகத்தை க்ளோசப்பில் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.