அப்படியே உன் பக்கம் இழுக்குற!.. சைனிங் கன்னத்தை காட்டி மயக்கும் நிவேதா பெத்துராஜ்...
ஒருநாள் கூத்து எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.
துபாயில் வசித்த போது அங்கு நடந்த மிஸ் இந்தியா போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி ரேஸ் கார் ஓட்டுவதிலும் ஆர்வமுடையவர் இவர். அதற்கான பயிற்சிகளையும் எடுத்துள்ளார். ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல நிவேதா பெத்துராஜும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: பாதி டிரெஸ்தான் இருக்கு!..மீதி எங்க டியர்!.. அரைகுறை உடையில் அதிரவிட்ட ஆண்ட்ரியா…
இந்நிலையில், சைனிங் கன்னத்தை காட்டி நிவேதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.