இப்படியா கண் அடிப்பது..! இளசுகளை சுண்டி இழுக்கும் நிவேதா
‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பொதுவாக ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
.தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறா.அழகான லட்சணமான முக பாவனை கொண்ட நடிகையான நிவேதா பெத்துராஜ் ஹோம்லியான உடையிலும் சரி மாடர்ன் உடையிலும் சரி அழகு ததும்ப அனைவரும் வசீகரிப்பார்.
ஹாட்டான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். தற்போது தனது இன்டாவில் ஸ்வீல்ஸ் பனியன் போட்டு கண்ணடிக்கும் வீடியோவை வெளியிட்டு இளசுகளின் மனத்தை கொள்ளையடித்து வருகிறாா்.