More
Categories: Entertainment News

சத்தியமா இது பிட்டு பட ரேஞ்சு!…உள்ளாடையின்றி உசுப்பேத்தும் நிவேதா பெத்துராஜ்….

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். மதுரையில் பிறந்து திருநெல்வேலியில் பள்ளி படிப்பை படித்தவர்.

Advertising
Advertising

ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

nivetha

இந்நிலையில், விளம்பரம் ஒன்றுக்காக உள்ளாடை ஏதுமின்றி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை உறையை வைத்துள்ளது.

nivetha

Published by
சிவா

Recent Posts