கையை தூக்கி கச்சிதமா காட்டும் நிவேதா பெத்துராஜ்!.. ஜூம் பண்ணி பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ!…
துபாயில் வசிக்கும் தமிழ் குடும்பம் இவருடையது. சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்தார். ஒருநாள் ஒரு கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார். பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
மேலும், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழை போலவே தெலுங்கிலும் அவருக்கு மார்க்கெட் இருக்கிறது. அங்கு அவரும் நடிக்கும் படங்கள் வெற்றியையும் பெற்று வருகிறது.
ஒருபக்கம், விதவிதமான உடைகளில் நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
அந்த வகையில், கையை மேலே தூக்கி கட்டழகை காட்டி நிவேதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.