இவளோ அழகா இருந்தா தாங்காது டியர்!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் நிவேதா பெத்துராஜ்!…

by சிவா |   ( Updated:2023-04-17 08:05:13  )
nivetha
X

nivetha

துபாயில் செட்டிலான தமிழ் குடும்பம் நிவேதா பெத்துராஜுடையது. மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.

nivetha

மேலும், நடிகர் அஜித் போல் கார் ரேஸிலும் ஆர்வம் கொண்ட நடிகை இவர். சில கார் ரேஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டார். ஒரு நாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

அதன்பின் டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், திமிறு பிடித்தவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒருபக்கம் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆனால் தமிழில் கதாநாயகி வேடம் எனில் தெலுங்கில் இரண்டாவது கதாநாயகியாகத்தான் நடித்து வருகிறார். ஒருபக்கம், எப்படியாவது சினிமாவில் அதிக வாய்ப்புகளை பிடிப்பதற்காக கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வழக்கமாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடும் நிவேதா பெத்துராஜ் டீசண்டாக சுடிதார் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Next Story