அடி அழகா சிரிச்ச முகமே.. கண்ணாடி முன் நின்று கட்டி இழுக்கும் நிவேதா தாமஸ்!

by பிரஜன் |
அடி அழகா சிரிச்ச முகமே.. கண்ணாடி முன் நின்று கட்டி இழுக்கும் நிவேதா தாமஸ்!
X

nivetha

கார்ஜியஸ் அழகில் கவர்ந்திழுக்கும் நடிகை நிவேதா தாமஸ்!

தமிழ் சினிமாவின் இளம் நடிகையான நிவேதா தாமஸ் 2008ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு 2011ம் ஆண்டு வெளியான ப்ரணயம் என்ற படத்தின் மூலம் நடிகையனார்.

nivedha thomas 1

nivedha thomas 1

அதே ஆண்டு தமிழில் போராளி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இளம் நடிகையாக நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டாமல் எப்போதும் ஒரே சீராக இருக்கும் வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர்.

nivedha thomas 2

nivedha thomas 2

இதையும் படியுங்கள்: இதுக்குமேல காட்ட முடியாதா? கை வச்சு மறைச்சு மூட் அவுட் செய்த ராய் லட்சுமி!

இந்நிலையில் தற்போது கார்ஜியஸ் அழகில் கண்ணாடி முன் நின்று மிரர் செல்பி எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அதில் அவரின் முட்ட கண்ணு முழி அழகுக்கு ஹார்டின் கமெண்ட்ஸ் வந்துகுவிந்துள்ளது.

Next Story