இந்த ஒன்னே ஒரு வாரத்துக்கு தாங்கும்!...செல்பி போட்டோவில் சுண்டி இழுக்கும் நிவேதா...
கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நிவேதா தாமஸ். சென்னை எஸ்.ஆர்.ஆம் கல்லூரியில் படித்தவர்.
மலையாள திரைப்படங்களில் சிறுமியாக இருக்கும்போதே நடித்தார். பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் மகளாக நடிப்பார். அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தமிழிலும் சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்துள்ளார். நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஜில்லா திரைப்படத்தில் விஜயின் தங்கையாகவும், பாப்பநாசம் படத்தில் கமலின் மகளாகவும், தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார். தமிழ், மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஹன்சிகாவிடம் காதலை வெளிப்படுத்திய காதலர்!.. ‘எங்கேயும் காதல்’ டிரெண்டிங்கில் வெளியான புகைப்படங்கள்!..
அதோடு, தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் எடுத்த செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.